Thursday 10 May 2012

காத்திருப்பு

எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்
உனக்காக காத்திருக்கையில்!

No comments:

Post a Comment