Friday, 11 May 2012

Stop Child Labour

வாசிக்க பள்ளிப் புத்தகம்
விற்க சில பொருட்கள்..

பகல் நேரத்தில் பள்ளிக்கூட மாணவன்
சாயங்காலப் பொழுதில் சின்ன வியாவாரி
வீதியில்தான் வாழ்க்கை
எனினும் தளர்ந்திவிடவில்லை என் நம்பிக்கை

No comments:

Post a Comment