Saturday 12 May 2012

Poor

தூணிலும் துரும்பிலும் தூங்கும் 
இறையவன் இனிதே உரக்கதில் இருக்கட்டும்
பசியிலும் பினியிலும் பறக்கும்
பச்சிளம் குழந்தை கத்தியே உயிர் துரக்கட்டும்
*
அரிசியின் முனையிலே அவரவர் பெயர் உண்டாம்!
*
ஆனால் உண்டு கொழுத்து தின்று பழுப்பதோ
ஒரு வர்க்கம்
தன் குடல் குடலால்ல் தின்றே நாளும் மறிப்பதோ
ஒரு வர்க்கம்
*
படைத்த உலகம் பாரினில் சமமாம்!
*
புல்விரியும் ஒசையில் கவி பாடும் புலவர்களே
இனி பூவுலகு என்னும் சொல்லாடல் வேண்டாம்
ஒருவன் தோல் உரித்து தன் குளிர் போக்கும்
மிருகம் வழும் மரம் தவிர்த்த காடு இது.

பசித்து புசிக்கும் பண்பை மறந்து-நரனை
பிளந்து புசிக்கும் சவக்காடு இது.
உயிரை
பிளந்து புசிக்கும் சவக்காடு இது



No comments:

Post a Comment